செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ் உலக சாதனை
டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளைப் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். அமெரிக்க ஓபன் போட்டியில் யரோஸ்லாவாவை செரீனா வீழ்த்தி, தன் கேரியரில் 308வது வெற்றியை பதிவு செய்தார் செரீனா. இதுநாள் வரை ரோஜர் ஃபெடரரின் 307 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளே சாதனையாக இருந்தது.
வாழ்த்துகள் செரீனா..

Leave a Reply