சூப்பர் கேர்ள்

SAKSHI MALIK HAS DONE IT!!!!!
INDIA HAVE WON BRONZE IN WOMEN’S 58kg FREESTYLE WRESTLING AT #Rio 2016 #Olympics!!!!

ரியோ ஒலிம்பிக் 2016 : மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கல பதக்கம்
2016 ல் ரியோ ஒலிம்பிக்கில் கீர்கிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி மல்யுத்த 58 kg பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வெண்கலம் பெற்று தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்!!!
இந்தியாவின் பெயரை பதக்க பட்டியலில் இடம் பெற செயத தஙகளுக்கம் தங்கள் தாய் தந்தையாருக்கும் எங்களது வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்!!!
பெண்களால் வீட்டின் மானத்தை மட்டுமல்ல நாட்டின் மானத்தையும் காக்க இயலும்…
தூங்கிக் கொண்டிருந்த இந்தியர்களைத் தட்டி எழுப்பிய “சூப்பர் கேர்ள்”.. குவியும் பாராட்டுகள்!

#Rio2016

Leave a Reply