கோகுலராஜன் இராஜேந்திரன்

மலேசிய பல்கலைகழக வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் மாணவர் வேட்டி அணிந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். லைக் போடுங்க தமிழா.
“நேர்த்தியான உடை அணிய வேண்டும் என்றார்கள். வேட்டியை நேர்த்தியான உடை தமிழனுக்கு வேறு எதுவும் இல்லை என்பதால் வேட்டியுடன் சென்றேன் என்கிறார் கோகுலராஜன் இராஜேந்திரன். 
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க அயலகத் தொடர்பு குழுத் தலைவர் இராஜேந்திரனின் மகன்

Leave a Reply