கலப்படம் இல்லாத வீட்டு உணவு தரும் மணிகண்ட விலாஸ்

நாற்பத்து ஐந்து ஆண்டுக்கும் மேலாக கலப்படம் இல்லாத வீட்டு உணவு தரும் 

மணிகண்ட விலாஸ்…
திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டு அருகில் பெருமாள்புரம்.
பெருமாள்புரம் ஊர் உதயமாகும் காலம் முதலே இந்த உணவகமும் செயல்பட்டு வருகிறது.
கலப்படம் செய்யாத்தாலோ என்னவோ இவர்களால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை.
அதற்காக அஜீனாமோட்டா உப்பையும் அள்ளி வீசாமல் இன்னமும் அதே போல வீட்டில் தயாராகும் உணவு போல்தான்.
அஜீனாமோட்டா சேர்க்காமல் பூசணிக்காய்,வெண்டைக்காயிலேயே பட்டையை கிளப்பும் சாம்பார்.
அப்பா,மகன்கள் என இரண்டு சந்த்தியினர் தொடரும் மணிகண்ட விலாஸ்க்கு

ஆதரவளிப்போம் நட்புகளே…
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply