ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாழ்க வளமுடன்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாழ்க வளமுடன்

நான் கண்ட அருமையான காட்சி திருப்பூரில் லிருந்து கோபிச்செட்டிப்பாளையம் செல்லும் வழியில்
குன்னத்தூர் டூ கோபிச்செட்டிப்பாளையம் ரோட்டில் ரோடூ அகல படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
நன்கு வளர்ந்த புளியமரத்தை (100 வயது) பிடுங்கி 20 வது அடி தள்ளி நட்டு வருவதை கண்டவுடன் மனதுக்கு ஒருவிதமான மகிழ்ச்சியாயிருந்தது (Y)
இனி மேல் யாரும் இடையுரு உள்ள மரங்களை வெட்டி அழிக்க வேண்டாம் @Pichai Prasanth

Leave a Reply