இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நம் தமிழன்

இதோ எழுந்துவிட்டான் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நம் தமிழன்

இயற்கையிலிருந்து மாற்று எரிபொருள் கண்டுபிடித்த எனது தமிழன் ராமர் பிள்ளைக்கு ஏற்பட்ட சோதனைகள் இந்தியாவில் கொஞ்ச நஞ்சமல்ல.

உலகின் பல இடங்களில் இருந்தும் எரிபொருளை சோதனை செய்ய வந்தவர்கள் அவருக்கு அங்கீகாரம் கொடுக்க மறுத்ததோடு அதன் ரகசியத்தை திருடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியோடு அவரை துன்புருத்திவந்தார்கள்

உயிரே போனாலும் என் கண்டுபிடுப்பு என் நாட்டிற்கு மட்டும்தான் என உறுதியோடு நின்று இத்தனை வருடங்களுக்கு பிறகு அதை சாதித்தும் காண்பித்துவிட்டார்
தற்பொழுது இந்திய அரசாங்கத்தின் உதவியோடு தன் மாற்று எரிபொருளை உற்பத்தி செய்ய இருக்கிறார் நமது தமிழன் ராமர் பிள்ளை

மேலும் அவர் கூறுகையில் இதை வெற்றிகரமாக உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டால் ஒரு லிட்டர் எருபொருளை வெரும் 10 ரூபாயில் மக்கள் வாங்கி உபயோகிக்கலாம் என்கிறார்

இவர் கூறுவது மட்டும் சாத்தியம் என்றால்

நாம் அன்றாட உபயோகிக்கும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மிக குறைந்த விலைக்கு நமக்கு கிடைக்கப்பெரும்

இவ்வாய்ப்பை இந்திய அரசு சரியான வழியில் பயன்படுத்துமேயானால்

உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை எட்டிப்பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

இம்மகிழ்ச்சியான தருணத்தில் ஒவ்வொருவரும் இச்செய்தியை முகநூல் முழுவதும் பகிர்ந்து ராமர் பிள்ளைக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாமே ?

Leave a Reply