ஆற்றோரத்தில் பனைவிதைகளை அடுத்த தலைமுறைக்காக

சென்னை அடையாறு (கூவம்) ஆற்றோரத்தில் பனைவிதைகளை அடுத்த தலைமுறைக்காக…இன்று

நண்பர் இராஜ்குமாருயுடன் இணைந்து விதைத்தோம்…
“நிலத்தடி நீரை தக்கவைக்க

வெள்ளச்சேதத்தை தடுக்க 

பனைமரங்களை நீர்நிலை ஓரங்களில் விதைத்து.. பாதுகாப்போம்”

Inbox Impressed 🌱🙏🏻

Leave a Reply