மிளகு பால்

மிளகு பால் (இருமல், சளி, தொண்டை கரகரப்புக்கு)

தேவையான பொருட்கள்…
பால் -1 கப்
மிளகு – 10
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
சீனி (அ) பனங்கற்கண்டு – 1 ஸ்பூன்

செய்முறை….

• மிளகை தூள் ஆக்கி கொள்ளவும்
• பாலை நன்றாக காய்ச்சவும்
• காய்ச்சிய பாலில் மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீனி(அ) பனங்கற்கண்டு போட்டு நன்கு கலந்து வெது வெதுப்பான பாலினை குடிக்கவும்.
• இந்த மிளகு பால் தொண்டை வலி, சளி, வரட்டு இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது

Leave a Reply