மிளகாய்ப்பொடி Heart Attack

​கடந்த 35 வருடங்களில் Heart Attack பாதிப்பால் தம்மை நாடிய ஒருவர் கூட உயிரிழந்ததில்லை என சவால் விட்டு கூறுகிறார் இயற்கை மருத்துவர் ஜான் கிரிஸ்டோபர்.


மாரடைப்பு ஏற்பட்டவுடன் 60 செக்கன்டுகளில் காப்பாற்றும் வீட்டு மருந்து தன்னிடம் இருப்பதாகவும் சொல்கிறார். மிளகாய்ப்பொடி எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஒரு டீ ஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் நினைவுடன் இருந்தால் சிறிதளவு மிளகாய் பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.
இது ஒரு முதலுதவி மருந்துபோன்றது. சற்று முன்னேற்றம் ஏற்பட்ட உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்த மருத்துவம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்கள் என்பதை முற்றிலுமாக தடுக்க கூடியதாகும். அதாவது மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது மருத்துவமனைக்கு செல்லும் வரையில் ஆபத்தை ஏற்படுத்தாமல் பாதுகாக்க கூடியதாக இருக்கும்.
மிளகாய்ப்பொடி எவ்வாறு இப்பிரச்சினையை தீர்க்கிறது என்றால் காரமான மிளகாய்ப்பொடியில் 90,000 கார யூனிட் (H.U.Heat Unit) இருக்கிறது. இதுவே Heart Attack ஏற்பட்டவரை மீண்டும் பழைய நிலைக்கோ அல்லது சிறிது நேரம் உயிரிருடன் இருக்கவோ உதவி செய்கிறது

Leave a Reply