அதலைக்காய்

​உலகில் எந்த நாடுகளிலும் வளர முடியாது   தமிழ் நாட்டில் மட்டும் விளைகின்ற அதாவது வெளிநாட்டு மக்கள் அதிக பணம் குடுத்தும் கிடைக்காத பல செடி கொடி மூலிகை வகைகள் நம் தமிழ் நாட்டில் இலவசமாக தெரு ஓரங்களில் கிடைக்கின்றன. 

 (அக்கரைக்காரம், ஆவாரம் செடி, கவிழ் தும்பை, தும்பை, கிணற்று பாசான், அவுரி இது போன்றவை). 

அந்த வகையில் தமிழ் நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். 

அதிலும் குறிப்பாக விளாத்திகுளம், சாத்தூர் பகுதிகளில் மட்டுமே கிடைக்க கூடியது இந்த #அதலைக்காய். 

இதனை பொறியல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதன் மனமே அதன் சுவையை சொல்லும். இந்த காயை பறித்த சில மணி நேரத்திற்குள் சமைக்க வேண்டும்.தவறினால் காய் வெடித்து விடும். . இதனாலே இது பிற மாவட்டங்களுக்கு கூட சமையலுக்கு போக முடியாத நிலை. 

அந்த வகையில் விளாத்திகுளம், சாத்தூர் பகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். 
எங்க ஊர்லையும் அதலைக்காய் சீசன் ஆரம்பிச்சிருச்சி. சாப்ட போறேன்

Leave a Reply