January முக்கிய நிகழ்வுகள்

முக்கிய நிகழ்வுகள்,,

*1-1-1862 – , நீக்ரோ மக்களுக்கு விடுதலை அளித்தார்.
*1-1-1862 – மணியார்டர் (பணவிடை) அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.
*1-1-1942 – ஐ.நா.சபை அமைக்கப்பட்டது.
*1-1-1923 – சோவியத் குடியரசு தோன்றியது.
*1-1-1901 – ஆஸ்திரேலியா சுதந்திரம் பெற்றது.
*1-1-1985 – லண்டனில் மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
*2-1-2012 – தமிழகத்தில் தானே புயலால் பாதிப்பு ஏற்பட்டது.
*3-1-1968 – இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு
*10-1-1610 – கலிலியோ, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை
விஞ்ஞானப்பூர்வமாக வெளியிட்டார்.
*14-1-1969 – தமிழ்நாடாக சென்னை மாநிலம் பெயர் மாற்றம் பெற்றது.
*24-1-1966 – இந்திரா காந்தி பாரதப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
*26-1-1929 – சுதந்திரம் பெற்றதும் குடியரசு தினமாகத் தேர்வு செய்தனர்.
*26-1-1950 – இந்திய குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது.
*30-1-1948 – காந்தி கொல்லப்பட்டார்.

முக்கிய தினங்கள்,,

*1. ஆங்கிலப் புத்தாண்டு
*4. டென்மார்க் சுதந்திர தினம்
*12. தேசிய இளைஞர் தினம்
*15. ராணுவ தினம்
*16. திருவள்ளுவர் தினம்
*25. தேசிய வாக்காளர் தினம்
*26. இந்தியக் குடியரசு தினம்
*26. ஆஸ்திரேலியா சுதந்திர தினம்
*30 தியாகிகள் தினம்
*30. காந்திஜி நினைவு நாள்
*30. தொழுநோய் ஒழிப்பு தினம்

பிரபலங்கள் பிறந்த தினம்,,

*1-1-1578 வில்லியம் ஹார்வி – இதய ஆராய்ச்சியாளர்
*1-1-1894 சத்தியேந்தரநாத் போஸ் – இந்திய விஞ்ஞானி
*4-1-1892 ஜே.சி.குமரப்பா – சுதந்திரப் போராட்ட வீரர்
*10-1-1896 சலீம் அலி – பறவைகள் ஆராய்ச்சியாளர்
*10-1-1931 ஆர்.சூடாமணி – பெண் எழுத்தாளர்
*11-1-1973 ராகுல் திராவிட் – இந்தியக் கிரிக்கெட் வீரர்
*12-1-1863 சுவாமி விவேகானந்தர், சமயத் துறவி
*13-1-1949 ராகேஷ் சர்மா – இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்
*15-1-1821 ஜான் பென்னி குவிக் – முல்லைப் பெரியாறு
அணை கட்டிய பொறியாளர்
*16-1-1412 ஜோன் ஆஃப் ஆர்க் –
*17-1-1917 எம்.ஜி.ராமச்சந்திரன் – தமிழக முன்னாள் முதல்வர்
*18-11912 நெல்சன் மண்டேலா – தென் ஆப்ரிக்க சுதந்திரப் போராட்ட வீரர்
*23-1-1897 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்
*27-1-1926 வைத்யா – இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி
*27-1-1935 கோமல் சுவாமிநாதன் – நாடக ஆசிரியர்
*30-1-1910 சி.சுப்ரமணியம் – முன்னாள் மத்திய அமைச்சர்
*30-1-1882 ரூஸ்வெல்ட் – அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர்

நினைவு தினங்கள்,,

*4-1-1974 ஜி.டி.நாயுடு – தமிழக விஞ்ஞானி
*6-1-1847 தியாகராஜர் – மும்மூர்த்திகளில் ஒருவர், இசையறிஞர்
*8-1-1994 காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியார் – துறவி
*8-1-1642 கலிலியோ – தொலைநோக்கி கண்டுபிடித்த விஞ்ஞானி
*11-1-1932 திருப்பூர் குமரன் – கொடி காத்த சுதந்திரப் போராட்ட வீரர்
*11-1-1966 லால் பகதூர் சாஸ்திரி – முன்னாள் பாரதப் பிரதமர்
*16-1 1954 பாபுராவ் பெயிண்டர் – புதிய வகை கேமரா கண்டுபிடித்த வ ர்
*17-1-2010 ஜோதிபாசு – மேற்கு வங்க முன்னாள் முதல்வர்
*18-1- 1963 ப.ஜீவானந்தம் – கம்யூனிஸ்ட் தலைவர்
*21-1-1924 லெனின் – ரஷ்ய குடியரசுத் தலைவர்
*26-1-1823 எட்வர்ட் ஜென்னர் – பெரியம்மைக்கு மருந்து கண்டுபிடித்தவர்
*27-1- 2009 ஆர்.வெங்கட்ராமன் – இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர்
*30-1-1874 ராமலிங்க அடிகளார்
*30-1-1948 காந்தியடிகள்

 

Leave a Reply