​பசுமைப் புரட்சி

​பசுமைப் புரட்சி Green Revolution

எம்புட்டு மழை பேஞ்சாலும் அத வீட்டுக்குள்ளேயே தேக்கிவச்சு… 

மிச்சம்மீதி இருக்கிற தண்ணிய வடிகால்வழியா கிணத்துல சேர்த்து சேமிச்சு வச்சவுகதான் நாம.

இப்போ நாகரிகம் பெருத்துப்போய்… எதுக்கு வீடு கட்டணும்ன்னு தெரியாம கட்டுறோம்.

எப்படி கட்டணும்ன்னு தெரியாம கட்டிப்போடுறோம்.

எப்படி வாழலும்ன்னு தெரியாம வாழ்ந்துட்டு போறோம்.

-Kathir
அது மட்டுமில்லை நம் முன்னோர்கள் மழை மூலமாக வரும் நீரை ஒவ்வொரு ஊருக்கு அருகாமையிலும் குளங்களை அமைத்து வாய்க்கால் மூலமாக மழைக்காலங்களில் வரும் தண்ணீரை சேமித்து வெய்யில்காலங்களில் கிணறுகள் வற்றிவிடாமலும், வயல்களுக்குப் பாய்சுவதிற்குமாக ஒன்றுகூடி முன் ஏற்ப்பாடாகச் செய்திருந்தார்கள். 
ஆனால் ஆங்கிலத்தில் நான்கெழுத்தைப் படித்துவிட்டு உலக அறிவை மெத்தப்படித்தவ்மாதிரி நமது முன்னோர்களின் அறிவை மண்போட்டு மூடி நிறப்பி, பிளாஸ்டிக்கால் நிலத்திற்க்கு அபிஷேகம் செய்ததினால் வந்த வினைதான் இது. ஆற்று மண்ணை எடுத்து விற்பவர்களின் சந்ததியும் பணத்தைப்பதுக்கி வைத்தவர்களின் சந்ததியரும் பணத்தையா உண்ணமுடியும்.

Leave a Reply