​தென்னையை விதைத்தவன் 

​தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான். 

பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்.

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை வளர்ப்பதைக் கைவிட்டு விட்டனர். தென்னை விரைவிலேயே விளைச்சல் தரும் பனை பல ஆண்டுகள் ஆகும் என்பதல்ல பொருள்.
உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான். பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை.

Leave a Reply