மெய்ப்பொருள்_காண்பது_அறிவு

​ஹமாம் சோப்பு போட்டா  பத்து ஸ்கின் ப்ராப்ளம் வராது…
மெடிமிக்ஸ் சோப்பு போட்டா மொத்த ஸ்கின் ப்ராப்ளம் வராது.
டெட்டால்,லைஃப்பாய் சோப்பு போட்டா 

கிருமிகளால் ப்ராப்ளம் வராது.
ஏமாறுகிறவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள்.
என் மக்கள்தான் கவனமாக இருக்கணும்.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

கடலை மாவுக்கு நிகர் இதுல எதுவும் வராது. 
ஒரு பொருளை விற்க அதுக்கான பிரச்சனைகள உருவாக்குவதே இவிங்க தான்.
#மெய்ப்பொருள்_காண்பது_அறிவு

Leave a Reply