மாநிலத்தை ஆளும் ஒரு புகைப்படம்

ஒரு புகைப்படம் இந்திய மாநிலத்தை ஆட்சி செய்கிறது என்று தமிழகத்தை குறித்து பிபிசி உலக செய்தியில் வெளியான செய்தியால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.எனவே அவருடைய இலாக்காகள் நிதியமைச்சர் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நிதிஅமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை முன்னிலைப்படுத்தி அந்த கூட்டத்திற்கான புகைப்படங்கள் வெளியிடப்பட்டனர்.

இந்த நிகழ்வையும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் முதல்வரின் புகைபடங்களையும் முன்னிலைப்படுத்திய நிகழ்வுகள் குறித்து ஆங்கில பிபிசி செய்தி நிறுவனத்த்தின் உலகச் செய்திகள் பிரிவில் “ஒரு புகைப்படம் இந்திய மாநிலத்தை ஆட்சி செய்கிறது” என்று தமிழகத்தை குறித்து அந்த செய்திகள் வெளியிப்பட்டுள்ளனர். இதனால் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

 

–நன்றி  சமயம்

Leave a Reply