பேய்

கரி – சயனைடு போன்ற கொடூரமான விஷ வாயுக்களைக் கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையது
சுடுகாடு வழியாக கறி(மாமிசம்) எடுத்து செல்லக்கூடாது என்பதன் காரணம் நோய் தொற்று மற்றும் இறந்தவர் உடலில் இருந்து கிளம்பும் நோய்க்கிருமிகள் போன்றவை மாமிசத்தை எளிதில் தாக்க கூடும் எனபதால் தவிர, பேய் பிசாசு என்பது நாம் இவற்றை பின்பற்ற வேண்டும் என்பதற்க்காக நம் முன்னோர் கூறிவைத்தவை ஆகும்.

Leave a Reply