பிரபல சைவர்கள்

1. மாகாத்மா காந்தி : “ஆன்மீகம் நம்முடைய தேவைக்காக செய்யப்படும் உயிர் கொலையை தவிர்க்க சொல்கிறது.”
2. ஆல்பெர்ட் ஐண்ஸ்டீன் : “நம்முடைய வேலை உயிர் கொல்லும் மக்களிடம் மற்ற உயிர் மேல் அன்பு செலுத்துவதை எடுத்து சொல்ல வேண்டும்”
3. ஜான் ஊல்மேன் : “நாம் கடவுளை வணங்குவதும், அந்த கடவுள் உருவாக்கிய உயிரை கொல்லுவதும் ஒன்றுக்கொன்று முறன்பாடாக இருக்கிறது”
4. லியோ டால்ஸ்டாய் : “மனிதன் தன் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்த விரும்பினால், முதலில் உயிர் கொலையை தடுப்பதில் இருந்து ஆரம்பிக்கட்டும்”
5. ஐசக் நியூட்டன்
6. தத்துவ ஞானி பிளேட்டோ
7. சாக்ரடீஸ்
8. பிதோகரஸ்
9. லியோனார்டோ டா வின்சி
10. கிரெக் சாப்பல்
11. ஓட்டப் பந்தைய வீரர் காரல் லீவிஸ்
12. மார்டினா நவரத்திலோவா

Leave a Reply