நிலக்கடலை மணல் போட்டு வறுப்பது ஏன்

மணல் எளிதில் கிடைக்க கூடிய,வெப்பத்தால் பழுதடையாத பொருளானதால் இதில் நிலக்கடலையை போட்டு வறுத்தால் வெப்பம் எல்லாப் பகுதிக்கும் ஒரே சீராக பரவுகிறது. இதனால் நிலக்கடலை சீக்கரம் வறுபட்டு விடுகிறது.

Leave a Reply