நம் நாட்டு மாட்டினத்திற்கு இன்னாெரு ஆபத்து

இது உண்மையா? இயற்கையை சிதைக்கும் யாரும் நிலைக்க முடியாது.

 

நண்பர்களின் பதிவும், பகிர்வும். 
நம் நாட்டு மாட்டினத்திற்கு இன்னாெரு ஆபத்து!!
“AulProFem” எனும் ஒரு புதிய மருந்தை அமெரிக்கர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மருந்தால் பிறக்கும் பாலினத்தை நாமே முடிவு செய்ய முடியும்.
இந்த மருந்தை கால்நடைகளுக்கு கொடுத்தால் பெண் கிடாரிக்கன்றுகள் மட்டுமே ஈன்றும். ஆண் காளைகள் ஈன்றாது. இது நம் நாட்டுக்காளைகளை அழிக்க அமெரிக்க அயாேக்கியர்களின் இன்னொரு முயற்சி.
கூடிய சீக்கிரம் மனிதனுக்கும் இதே நிலைமை வரும்.
தற்போது கர்நாடக அரசு இந்த மருந்தினை சோதனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டிலும் இந்த மருந்தை மாவட்டம் தோறும் இலவசமாகவே கொடுக்கப் போகிறார்களாம்.
இந்த மருந்தை செலுத்தி ஈன்று வரும் கன்று மரபணு மாற்றப்பட்டே வெளிவரும்.
இதை வைத்து பால் உற்பத்தி செய்யும் போது அந்த பாலிலும் இதே மருந்தின் வீரியம் இருக்கும்.
இந்த வியாபாரத்தில் இந்திய அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சட்டபூர்வமாக தடுப்பது இயலாது. எனவே பசுக்களை வளர்த்து வருபர்கள் இந்த மருந்தை வாங்கி பயன்படுத்துவதை முற்றிலும் தவிருங்கள்.

நம் நாட்டு பசுக்களையும், காளைகளையும் நாம்தான் காக்கவேண்டும். 

இத்தகவலை படிப்பறிவற்ற விவசாயிகளுக்கு எடுத்துச் சாெல்லவும்.
நன்றி, 
மணிகண்டன் மாதையன் (எ) Fly Tamizhan 

#Graveyard.Inc #PSYCHO.unit #PU4LYF

Leave a Reply