தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்

​உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்
ரோலர் 🎢🎢🎢கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம்💉💉 கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
சாதாரணமாக 👀👁👁கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும்

சக்தி அதிகம்.
எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, 💸💵💴பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை “காட்டன் (cotton) “துணியால் செய்யப்பட்டது.
ஒரு சிறிது துளி🍻🍻🍷🍸 சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு 🦂🦂🦂தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.
வெங்காயம்🌰🌰🌰 வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.
உலகின் மிக நீளமான நதி…எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே.ஆனால், அந்த 🏊🏻நைல் நதிக்கு அடிப்பரப்பில்இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது.அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.
ஒரு ⏰⏰🕰மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால்,அது உங்கள் 👂🏻👂🏻காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.
உலகின் அதிக அளவு மனித உயிர்கள்

பலியாக காரணமாக இருக்கும்

ஒரே உயிரினம்…🕷🕷.கொசு.
ஒரு ஆய்வின்படி,

💪🏻வலது கை பழக்கமுடைய மனிதர்கள்,

இடது கை 💪🏿பழக்கமுடைய

மனிதர்களை விட, சுமார்

ஒன்பது வருடங்கள் அதிகமாக

வாழ்கிறார்கள்.
நமது 👤👥மூளை, ஒரு சிறந்த

🗜💻🖥கணிப்போறியைவிட நுட்பமானது.

அதில், சுமார் 100 மில்லியன்

நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் மரணமடையும்போது,

முதலில் செயல் இழக்கும்

உறுப்பு..👂🏻👂🏻அவனது காதுகள்.
ஒரு மனிதனின்👁👁👁 விழித்திரைகள் 45👀👀👀

சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன..

.அவன்

தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.
🧀🧀🐝🐝🐝தேன், மிக எளிதாக ஜீரணமடையும்

ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா?

அது ஏற்கனவே தேனீக்களால்

ஜீரணிக்கப்பட்டுவிட்டது.
⛴⛴🛳டைட்டானிக் கப்பலை கட்ட ஆன

மொத்த செலவு சுமார் 7 மில்லியன்

டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ்

கேமரூன் படமாக எடுக்க ஆன

செலவு சுமார் 200 மில்லியன்

டாலர்கள்.
🤘🏻🤘🏻✌🏻நீங்கள் உங்கள் கைவிரல்களை ‘நெட்டி’

முறிக்கும்போது ஏற்ப்படும்

சத்தத்திற்கு காரணம்…நம் உடம்பில்

நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள்

உடைவதே.
💉💉ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில்

உள்ள ஒரே பாகம்…கண்விழித்திரை.

அது நேரடியாக காற்றில்

இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கி

றது…..🙏🙏

Leave a Reply