சூப்பர் ஹீரோக்கள்

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசு மருத்துவமனைகளில், குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவே ‘சில்ட்ரன்ஸ் வெல்பேர்’ என்ற தனிப்பிரிவு செயல்படுகிறது. இதில் கேன்சர், ஆட்டிசம், ஏபோலோ போன்ற கொடிய நோய் பாதித்த குழந்தைகளை, மனதளவில் திடப்படுத்தி குதூகலப்படுத்த சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள். சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன், கேப்டன் அமெரிக்கா என தினமும் புதுப்புது சூப்பர் ஹீரோக்கள் வந்து, குழந்தைகளுக்கு மருந்து–மாத்திரைகளைக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறார்கள். இவைமட்டுமின்றி அறுவை சிகிச்சையின் போதும் குழந்தைகளுடன் உடனிருந்து ஆறுதல் தருகிறார்களாம்.

 

-daily thanthi

Leave a Reply