சுதந்திரம் எதுக்கு வாங்கினார்கள் தெரியுமா?

சுதந்திரம் எதுக்கு வாங்கினார்கள் தெரியுமா?

(வாட்ஸ்அப்பில் வந்தவை)

#IndiaFreedom  #PasumaiVIkatan
எதுக்கு நம் முன்னோர்கள் போராடி சுதந்திரம் வாங்கினார்கள் என்று பெரியவர் ஒருத்தர்கிட்ட கேட்டேன். அவர் சொன்னது:
1) நம்ம மக்கள் மேல நிறைய வரிகள் விதித்தார்கள்…

 

2) வெளிநாட்டு பொருள்களையெல்லாம் நம்ம நாட்டுக்கு  கொண்டு வந்து சந்தைப்படுத்த பார்த்தார்கள் . 
3) நம்முடைய  இயற்கை வளத்தை அழிக்க பார்த்தார்கள்..
4) ஆங்கிலத்தை அடுத்த தலைமுறை பிள்ளைகள் மேல திணிக்க பார்த்தாங்க. தாய்மொழி கல்வியே அழிஞ்சி போயிருக்கும்.
5) உள்ளூர் தொழில்கள் மற்றும் விவசாயத்தை அழிக்க பார்த்தார்கள். 
6) வெளிநாட்டு மோகத்தை  பரப்ப நினைத்தார்கள்.
7) பாரம்பர்யமான நம்முடைய  இயற்கை மருத்துவத்தை, அழிச்சு மேல்நாட்டு மருத்துவத்தை கொண்டு வர பார்த்தார்கள்..
இப்படி ஒவ்வொன்றாக அடுக்கிட்டே போனாரு…
நான் நம்ம அரசுகள் செய்வதையெல்லாம்  நினைத்து சிரிச்சுகிட்டே வந்துட்டேன்!!!

Leave a Reply