காக்கா கத்தினா விருந்தாளிகள் வருவாங்க

அந்த காலத்தில் மாலுமிகள் கடலில் போகும்போது, கரை எங்கிருக்கு என்று தெரியாமல் தவறி போயிட கூடாது என்பதற்காக காக்கைகளை பிடித்து செல்வார்களாம். கரை செல்லும் வழி பற்றிய குழப்பம் வரும்போது ஒரு காக்கையினை அவிழ்த்துவிடுவார்களாம். அப்போ காகம் கரை இருக்கும் திசை நோக்கி பறக்க, மாலுமியும் கப்பலை அந்த திசையில் செலுத்துவாராம். அதே சமயம் கரையோரம் வசிக்கும் மக்கள் கடலிலிருந்து பறந்து வரும் காகத்தினை கண்டு கடல்வழியாக யாரோ வருகிறார்கள் என உணர்ந்து கொள்வார்களாம்.

அதையே தான் இன்றளவும் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.காகம் வீட்டிற்கு வந்தால் யோரோ விருந்தினர் வருகிறார்கள் என்று

Leave a Reply