கல்மீன்

கல்மீன் இது இந்திய பசிபிக்கிக் வெப்பமண்டல கடல் பகுதியில் காணப்படுகின்றன, இது 20 இனங்கள் இருக்கிறது. கொடிய நச்சுத்தன்மையுடையவை, கரடுமுரடான உடல் கீழ்தாடை ஒரு அசிங்கமான மேல் நோக்கிய பெரிய தலை மற்றும் சிறிய கண்கள் அதன் பெயர் குறிப்பிடுவதுபோல் ஒழுங்கற்ற புள்ளிகள் மற்றும் உடல் முழுவதும் மருக்கள் ஒரு முதுகு துடுப்பு அது கற்கள் மத்தியில் அல்லது கடற் பவள பாறை பிளவுகளில் புதைக்கப்பட்டது போல் கல் மீன் தன் நிறம் மற்றும் வடிவத்தை கல் போன்று கண்ணுக்கு தெரியாத உருவத்தில் உருமாற்றிருக்கும்.
ஸ்டோன் மீன் புரதங்கள் கொண்ட, உலகின் மிக கொடிய விஷ மீனக கருதப்படுகிறது. ஒரு கல் மீனை துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் மிதித்துவிட்டாலோ இந்த மீன் உடலில் விஷம் புகுத்த என்று பதிமூன்று மிக நீண்ட ஈட்டிகளை கொண்டிருக்கிறது அதன் விஷம் உடலில் பாயும் ஆழம் பொறுத்து திசு இறப்பு, கடுமையான வலி, அதிர்ச்சி, பக்கவாதம் ஏற்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் அதனால் இது 2-3 மணி நேரத்திற்குள் சிகிச்சை செய்யவில்லை என்றால் மரணம் நிச்சயம். கொடிய சிலந்தி மற்றும் பாம்பு கடித்தல் போலவே சீக்கிரம் சிகிச்சை எடுக்கவேண்டும்.

உடனடியாக குறைந்தது 43 டிகிரி செல்சியஸ் சுடு நீரை காயம்பட்ட இடத்தில் விடவேண்டும். இந்த மீன் இருக்கும் இந்திய பெருங்கடல் பகுதியில் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply