கற்களின் தரம் அறிவது எப்படி

கற்களின் தரம் அறிவது எப்படி …?
முத்து: நுறையற்ற பாலில் போட்டால் மிதக்கும்..
மரகதம்: கையில் வைத்துக்கொண்டு குதிரை அ௫கே சென்றால் குதிரை தும்மும்….
பச்சைக் கல்: குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்…..
வைரம்: சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது….
பவளம்: உண்மையான பவளத்தின் மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே உள்ளே இறங்கும்….
கோமேதகம்: பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வ௫ம்…
புஷ்பராகம்: சந்தனம் அறைக்கும் கல்லில் வைத்தால் தாமரைப் பூ வாசனை வ௫ம்….
வைடூரியம்: பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்….
நீலக்கல்: பச்சிலை சாற்றில் போட்டால் ஒ௫வித ஒலி வ௫ம்….

Leave a Reply