கறி

 

கறி…!!!

https://www.facebook.com/groups/siddhar.science
கறி என்ற சொல் இறைச்சியை குறிப்பதாக நாம் நினைக்கிறோம். அது அல்ல
“கறி”

என்பதன் முதல் பொருள் “மிளகு”
உங்க வீட்டல என்ன கறி?

என்றால் என்ன காயிட்டு குழம்பு என்று பொருள்
எங்கே காய் இருக்கிறதோ அதற்கு தான் காய்கறி என்று பெயர்
உறைப்புக்காக பயன்படுத்தப்பட்ட பொருள் மிளகு என்பதாலேயே கறியிட்டு செய்கின்ற பொருட்களை கறி என்றும்
அதிக உறைப்புடன்(காரம்)செய்யகூடிய புலால் உணவிற்கு மிளகிட்டு சமைத்ததால்

கறி என்று பெயர் வருகிறது

அதற்கு பிறகே புலால் உணவிற்கு கறி

என்கிற பெயர் நடைமுறையில் வருகிறது
13 ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஒரு தாவரம் அறிமுகமாகியது

உறைப்பிற்காக
அவை மிளகு போன்றே கரமாக இருந்ததாலும்

அவற்றை காயவைத்து

வற்றலாக்கிதான் பயன்படுத்த முடியும்

என்பதாலேயே

அதற்கு மிளகாய் வற்றல் என்றும்
மிளகின் மாற்று வடிவமாக கருதியதால்

மிளகு போல் உறைப்புடையது

காயாக இருக்கிறது என்பதாலேயே

மிளகாய் என்று
சொல்ல ஆரம்பித்தனர்
மிளகிற்கு இணையாக என்றுமே மிளகாயால்

ஈடு செய்ய இயலாது
மிளகாயில் உள்ள ஒரு வகையான அமிலம்

வயிற்றில் உட்பகுதியில் புண் மற்றும்

புற்று நோயை உருவாக்கும் தன்மையுடையது
மிளகு

உடலுக்கு நன்மை செய்ய கூடியது மட்டுமல்லாமல்

குளிர்ச்சி தரும்
காரம் என்றால்

அது ” மிளகு”

மட்டுமே என்று குழந்தைகளுக்கு

சொல்லி தாருங்கள்

-Chellam Selva

https://www.facebook.com/groups/siddhar.science

Leave a Reply