அலோபதி

நீங்கள் பல வருடம் நோயுடன் போராடும் நபரா ?…
திக்கெட்டும் அலைந்தும் தீர்வே இல்லையா ?
அப்படி என்றால் இது உங்களுக்காக தான் !.
பெரும்பாலும் எப்பேர்பட்ட நோயாக இருந்தாலும், நீங்கள் தற்பொழுது பார்க்கும் மருத்துவத்தில் ஒருசில மாதத்திற்குள் குணம் பெற்றிருக்க வேண்டும். 
இல்லையெனில் அது போலி அல்லது தவறான மருத்துவம்.
இன்னும் எத்துனை வருடம்தான் நோய் என்கிற அரக்கனை கட்டுப் படுத்தி கூடவே சுமப்பீர்கள்!. 

நிரந்திர குணம் பெற வேண்டாமா ?.
இந்த உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆயிற்று, இன்னும் பல கோடி ஆண்டுகள் இந்த உலகம் இயங்கும். 
இதில் மனித வாழ்க்கை என்பது மிக மிக சொற்பமான காலமே. இதில் நம் வாழ்க்கையை ஆரோக்கியமாய், அழகாய், நிம்மதியாய் அமைத்துக் கொள்ளாமல், பெரும்பாலானோர் நோய்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குணப்படுத்த முடியாத நோய் என்று உலகில் எதுவும் கிடையாது. இந்த சமூகம் பல ஊடகங்கள் மூலம் உங்கள் காதில் உரைக்கும் அத்தனையும் பொய் என்பதை எப்பொழுது உணரப்போகிறீர்கள். 
கடவுள் கொடுத்த இந்த அழகான ஆரோக்கிய வாழ்க்கையை அலோபதி எனும் நோய் அரக்கனிடம்  ஒப்படைத்தது, வேறு யாரும் அல்ல நீங்கள் தான். 
காரணம் போதிய விழிப்புணர்வு இன்மை. 
இனிமேலும் நீங்கள் நோயுடன் வாழ வேண்டிய எந்த அவசியமும் இல்லை. 
கடவுள் கொடுத்த இந்த அழகிய வாழ்க்கையை ரசித்து வாழ, நம்மிடம் ஆரோக்கியம் இருக்க வேண்டும்.
நீங்கள் சிகிச்சை எடுக்கும் அந்த நொடி முதல், உங்கள் உடலில் குடி கொண்டிருக்கும் நோய் அரக்கன் ஓடத் துவங்குவான். 
இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் உடலும், மனமும் ஆரோக்கியத்தில் மலரப் போகிறது. 
உலகிற்கு நாகரீகத்தை சொல்லிக் கொடுத்த இனம் ஆரோக்கியத்தை மீட்டு மீண்டும் உலகிற்கு ஒரு முன் உதாரணமாய் திகழப் போகிறது.
ஆரோக்கிய வாழ்வு மலரட்டும்.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply