வா சகோ…

​ஒரு ஆசிரமத்தில் ஏழு சாதுக்கள் ஏழு பாயில் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தனர்……

அப்பொழுது ஒருவர் அங்கு வந்து சாதுக்களில் பெரியவராக இருப்பவரை பார்த்து கேட்டார்…..

“சுவாமிஜி என் மனைவி நான் சொல்லுவதை மதிக்க மாட்டேன் என்கிறாள் ..ஏதாவது வழி சொல்லுங்களேன் ?”

உடனே அந்த சுவாமிஜி பக்கத்தில் இருந்த சிறியவரான ஒரு சாதுவிடம் சொன்னார் …….

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

“உனது பக்கத்தில் இன்னும் ஒரு பாயை போடு இந்த சகோதரனுக்கு “

Leave a Reply