பொழைப்பு போயிடும் பீட்டாவை கழட்டிவிட்டு ஓடும் நடிகர்கள்

ஏண்டா பீட்டாவுல சேந்தோம்னு கதி கலங்கிப் போய் இருக்கிறார்கள் கோடம்பாக்க நடிகர் நடிகைகள்.

பீட்டா த்ரிஷாவின் அம்மா கதறி விட்டார். என் மக்களை விட்டு விடுங்கள் இனி பீட்டா மட்டும் அல்ல பேட்டா வாங்கக் கூட போக மாட்டா..என்று கதறியபடி டுவிட்டர் பக்கத்தையே இழுத்து சாத்தி விட்டார்.

விஷால் ரெட்டியும் அலறியபடி தனது டுவிட்டர் கணக்கை அடகு வைத்து கதவைச் சாத்திக் கொண்டார். ஆர்யா வாங்கிய அடியில் அட்ரஸ் இல்லாமல் ஓடிப் போனார்.

தனுஷ் என்ன பண்ணுவதென்றே தெரியாமல் தவித்துப் போனார். இப்படியே பீட்டாவை நம்பிப்  போனால் பொழைப்பு போய்விடும். நம்ப படத்தை பீட்டாவா வந்து பார்க்கும் என்று கோரஸாக முடிவு செய்து ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படி வாங்க வழிக்கு என்று மகிழ்ந்து போய் இருக்கிறார்கள் தமிழர்கள். எங்க ஆப்பு வைக்கணும்னு எங்களுக்கும் தெரியும்.


Related News

  • ​டோரா – திரைவிமர்சனம்
  • பொழைப்பு போயிடும் பீட்டாவை கழட்டிவிட்டு ஓடும் நடிகர்கள்
  • தமிழகத்தை விட்டு வெளியேறு குடிகார குரங்கே – த்ரிஷாவை திட்டிய பிரபல இயக்குனர்…!
  • சிம்பு வீடியோ : இப்போ எந்த சங்கம் வருதோ பாக்கலாம்…நான் ஜல்லிக்கட்டு ஆதரிக்கிறேன்…
  • தமன்னா, நயன்தாரா
  • உணவுக்காக கெஞ்சி கடைசியில் உயிரைவிட்ட காமெடி நடிகர்
  • பிறந்த நாளில் அழுத கமல்
  • நீரில் மூழ்கிய நடிகர்கள்
  • Leave a Reply