தனி ஒருவன் படம் சொன்னது இதைத்தான்

தனி ஒருவன் படம் சொன்னது இதைத்தான்….
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவை குறி வைத்தன..
உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும் உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப் பெண்களை கவிழ்த்தன.
1994, 1996, 1997, 1999, 2000 ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில்

அழகுசாதனப்பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி

கோடிகளை குவித்தது.
2000த்திற்க்குப் பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை. காரணம் இனி

இந்தியப்பெண்கள் அழகு சாதனப்பொருட்களை

கைவிடமாட்டார்கள் என்று புரிந்துக்கொண்ட

தால் மற்ற நாட்டுப் பெண்களை கவர சென்று விட்டார்கள்.
ஆனால் தொண்ணூறுகளிலிருந்து நாம் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
இதுவும் ஒரு உலக அரசியல் என்பதை எப்போதுதான் புரிந்துக் கொள்ள போகிறோம்???

Leave a Reply