கபாலி யும் சில மனகசப்புகளும்


       — —- —- — — —- —- —- —- —-
கபாலி படத்தில் ரஜினி ஒரு நடிகர் அவருக்கு கொடுத்த கதாபாத்திரம் கபாலி    ஒதுக்கிய வேலையை

 சரியாக செய்து

முடித்தார்  சரித்திர வெற்றி தொடர்கிறது
விஷயத்திற்கு வருவோம்
இளம் இயக்குனர் என்பதற்காக

சில விஷயங்களை உங்கள்(ரஞ்சித்) போக்கிற்கே விட்டுவிட்டார் 
இது தலைவரின் பெருந்தன்மை படம்

பார்த்த அனைவரும் இதை அறிவர்
பாடல் பற்றிய

சில சர்ச்சைகள் கிளம்பும் போது கூட

உங்களுக்கு ஆதரவாக 

 நான் உட்பட பல ரசிகர்கள்

பலபதிவுகள் போட்டிருந்தோம்.
ஆனால்
சமீபத்திய நீங்கள் பேசிய பேச்சில்

ஆழமாக சாதி சாயத்தை ரஜினி என்ற

மனிதரை கேடயமாகமுன்னிறுத்தி கொண்டு  பேசுவது போல் தெரிகிறது 
தொலை நோக்கு  பார்வையில்

பார்க்கும் போது எங்கள் ரசிகர்களிடையே  உறவுகளிடையே

கசப்பான சம்பவங்கள் இனி

நடக்க வாய்புள்ளதாக தோன்றுகிறது
ரஜினி இவர் எப்பொழுதும் ஒரு சாதி மத வலையத்திலோ இல்லை இன மொழி வலையத்திலோ  சிக்குகிறவர் அல்ல 
ஆனால் உங்கள் பேச்சில் ரஜினி

எதோ ஓர் சாதி வளையத்தில் சிக்கிவிட்டார் என்பதுபோல் இருக்கிறது

ரொம்ப வருத்தம் அளிக்கிறது 
தலைவர் ரஜினி என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ்மக்களே என எப்பொழுதும் 

சொல்பவார் 
ஒரு விருதாகட்டும்   

ஒரு பாரட்டாகட்டும் என் தமிழ்மக்களுக்கே சாரும் என்றே சொல்வார்   
இதில் தனியாக உயர் சாதி தாழ்ந்த சாதிக்கு ஒரு வாழ்த்து இந்துக்கு

ஒரு வாழ்த்து கிருஸ்துக்கு முஸ்லிம்க்கு

ஒரு வாழ்த்து என பிரித்து கூறுவதில்லை
லிங்காவில் கூட ஒரு காட்சியில் 
”எனக்கு இந்துவும் வேணாம், கிறித்தவரும் வேணாம். முஸ்லிமும் வேணாம். செட்டியார், முதலியார், நாடார் வேணாம். இந்தியனா இருக்குறவங்க மட்டும் என் கூட வாங்க ” என்றே கூறுவார் 
அந்த அளவிற்க்கு தேச உணர்வு  உள்ளவர் அவர்

அவர் எந்த சமூதாயமக்களையும்

எந்த படத்தில் கூட நேர்முகமாகவோ

மறைமுகமாகவோ இது போற்றியும்

சொன்னதில்லை தாழ்த்தியும் சொன்னது இல்லை இதைஇந்த கலைஉலகம் நன்குஅறியும்.
 நீங்கள் சார்ந்த அரசியல்

கட்சி மேடைகளில் எல்லா விதமான

கருத்துகளையும் நீங்கள் 

பேசுங்கள்.   மேடை நாடகங்கள் கூட

போடுங்கள் குறும்படம் எடுங்கள்

நீங்களே ஒரு ஹீரோவாக கூட நடித்து

கருத்தை  சொல்லுங்கள்

வேண்டாம் என சொல்லவில்லை
ரஜினி என்பவரை வைத்து சாதி பேசாதீர் அவர்  பொது சொத்து

எல்லோருக்கும் சொந்தம்

மறந்துவிடாதீர் ரஞ்சித்
வாழ்க தலைவர் ரஜினி

Leave a Reply