திரி

விளக்கில் இடும் திரி தரும் பலன்கள் 
பஞ்சு திரி போட்டு  விளக்கேற்றினால் வீட்டில் மங்களம் நிலைக்கும்
தாமரை தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் செல்வம் நிலைக்கும், முன்வினை பாவம் நீங்கும்
வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் தெய்வ குற்றம் நீங்கி மனச்சாந்தி கிட்டும்
வெள்ளை எருக்கன் பட்டை திரி போட்டு விளக்கேற்றினால் பெரும் செல்வம் சேரும்
புது மஞ்சள் துணி திரி இட்டு விளக்கேற்றினால் காற்று கருப்பு சேஷ்ட்டை விலகும்.  அம்பாள் அருள் கிட்டும்
புது சிவப்பு துணி திரு இட்டு விளக்கேற்றினால்திருமணத்தடை நீங்கும், செய்வினை அகலும்.
புது வெள்ளைத் துணி இட்டு விளக்கேற்றினால் தரித்திரம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

Leave a Reply