இறந்தோருக்கு தர்பணம்

​அமாவாசை-

——————–

சூரியனும் சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் கூடும் நாளே அமாவாசை.அன்றுமறைந்த மூதாதையர்களுக்கு தர்பணம், பூஜை செய்வது மிக சிறப்பு.
தர்ப்பணம்

—————–

அமாவாசை தர்பணம் கொடுப்பவர்கள் நீர் நிலையிலுள்ள இடத்தில் கொடுப்பதே மிகவும் நல்லது.பிண்டம் வைத்து தர்பணம் செய்யவேண்டும்.

குழந்தை இல்லாது இறந்தோருக்கு தர்பணம் செய்யும் காலத்து தர்பையை தென்மேற்கு வடகிழக்கு திசையில் வைத்து தர்பணம் செய்யவேண்டும்.

மரண தருவாயில் பேசமுடியாமல் இறந்தவர்களுக்கு கிழக்கு மேற்காக தர்பையை பரப்பி தர்பணம் செய்யவேண்டும்.
இறப்பின் தோஷம்

——————————-

1.தந்தை இறப்பின் 1 வருடகாலம்தோஷம் சுபகாரியம் தவிர்க்கவேண்டும்.கோவிலுக்கு செல்லகூடாது.

2.தாய் இறப்பின் 6 மாதகாலம் தோஷம்.

3.மனைவி இறப்பின் 3 மாதம் தோஷம்.

4.சகோதரன், புத்ததிரன் இறப்பின் ஒன்னரை மாதம் தோஷம்.

5பங்காளி இறப்பின் ஒரு மாத காலம் சுபகாரியம் தவிர்க்க வேண்டும் கோவிலுக்கு செல்லகூடாது.

Leave a Reply