இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள்

முழுமுதற்_கடவுள்_மூலப்பொருளோன் #என்று_சொல்லி_அனைவரும்_வணங்குவது #விநாயகரையே.
 #எந்த_செயல்களை_செய்யும்_முன்பும் #பிள்ளையார்_சுழி_போட்டுதான் #ஆரம்பிக்கிறோம். அப்படிப்பட்ட பிள்ளையாரின் புகழ் பெற்ற கோவில்கள் எங்கெல்லாம் அமைந்துள்ளது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
*#கற்பக_விநாயகர_கோவில் 
கற்பக விநாயகர் கோவில் அல்லது பிள்ளையார்பட்டி கோவில் என்று அறியப்படும் தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற விநாயகர் கோவில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.
*#சித்தி_விநாயகர்_கோவில் 
மும்பையின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சித்தி விநாயகர் கோவில் 1801 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
*#தொட்ட_கணபதி_கோவில் 
பெங்களுரில் உள்ள பசவனகுடி எனும் பகுதியில், புகழ்பெற்ற காளைக்கோவிலுக்கு வெகு அருகில் தொட்ட கணபதி கோவில் அமைந்துள்ளது.
*#கொட்டாரக்கரா_ஸ்ரீ_மஹாகணபதி #கோவில் 
கொட்டாரக்கரா கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொட்டாரக்கராவில் ஸ்ரீ மஹாகணபதி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோவில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது.
*#சுயம்பு_கணபதி_கோவில் 
மகாராஷ்டிராவின் கணபதிபுலே நகரில் கரீபியன் கடற்கரை என்று அழைக்கப்படும் கணபதிபுலே கடற்கரையில் சுயம்பு கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் விசேஷமான அம்சம் என்னவென்றால் இங்குள்ள கணபதி சிலை மணற்பாறையில் தானே உருவானது.
*#லக்ஷ்மிபுர்_கணபதி_கோவில் 
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடக்கு லக்ஷ்மிபுர் நகரில் லக்ஷ்மிபுர் கணபதி கோவில் அமைந்துள்ளது.
*#சாசிவேகாலு_கணேசா 
இக்கோவில் கர்நாடகாவின் சரித்திர புகழ் வாய்ந்த ஹம்பி நகரத்தில் ஹேமகூட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர; சிலை கடுகுகளினால் பூசப்பட்டது போல் தோன்றுவதால் கடுகு கணேசா என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
*#ஸ்ரீ_விநாயக_தேவரு_கோவில் 
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள இடகுஞ்சி நகரத்தில் ஸ்ரீ விநாயக தேவரு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர;கள் வந்து செல்கின்றனர;.
*#பிக்காவோலு_மஹாகணபதி_கோவில் 
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிக்காவோலு கிராமத்தில் இந்த பிக்காவோலு மஹாகணபதி கோவில் அமைந்துள்ளது.
*#கர்ஜானா_கணேஷ்_கோவில் 
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கர்ஜானா கணேஷ் கோவில் அமைந்துள்ளது.
*#அனந்தேஸ்வரா_விநாயகர்_கோவில் 
கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் காசர்கோட் நகரத்துக்கு வெகு அருகில் மதூர் கிராமத்தில் அனந்தேஸ்வரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
*#மஹாகணபதி_மஹமாய_கோவில் 
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிராலி நகரில் மஹாகணபதி மஹமாய கோவில் அமைந்துள்ளது.
*#காணிப்பாக்கம்_விநாயகர்_கோவில் 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் எனும் கிராமத்தில் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் அமைத்துள்ளது. இந்தக் கோவில் 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது…

Leave a Reply