​1. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள். 2. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன். 3. தூக்கம் எப்போதுRead More

சிறு துளிகள்

Read More

​* எங்கே இருக்கிறது எதில் இருக்கிறது மனிதன் தேடி அலைகிற நிம்மதி… * பேராசை முடிகிற போது புன்னகை மலர்கள் மலர்கிறது! * போதும் என்ற மனதில்Read More

எங்கே

Read More


3500ல் அருமையான ஆப்பு

​ஊராட்சியில் கட்டிட அனுமதி சான்று வாங்குவதற்க்காக போயிருந்தேன்.. சின்னதா 600 சதுர அடியில் வீடு.. ஆய்வாளர் ஏற இறங்க பார்த்தார்.. ஒரு செல் நம்பரை கொடுத்து,இவர் கட்டிட பொறியாளர், இவரைப் பார்த்துட்டு வாங்க என்றார்.. “ஏன்” என்றேன்.. அவர் உங்களது டாக்குமெண்ட்களை சரி செய்து தருவார் என்றார்.. “ஐயா., ஒரு நிமிடம்.. எல்லாம் சரியாக உள்ளது.. மேலும், ஐந்து பைசா லஞ்சமாக கொடுக்க மாட்டேன்” என்றேன்.. அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு, “பணத்தை செலுத்திவிட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள்” என்றார்.. ஒரு வாரத்தில் ஆரம்பித்து 37 முறை நகராட்சிக்கு சென்று வந்துவிட்டேன்., 38 முறையாக சென்றேன், ஆய்வாளர் என்னை நிமிர்ந்து பார்த்தார்., “ஐயா, ஒரு வாரம் கழித்து வரட்டுங்களா” என்றேன் முந்திக் கொண்டு, வேறு வழியே இல்லாமல், சான்றை எடுத்து நீட்டினார்.. வாங்கிக் கொண்டு, ஒரு டிவிடியை அவரிடம் கொடுத்தேன்.. “என்ன இது” என்றார்.. “நான் அப்ளிகேஷன் கொடுத்தது முதல், சென்றமுறைRead More

[metaslider id=15453]